தமிழ் புத்தகங்கள், பேராசிரியர் மற்றும் புத்தக பதிப்பக பெயர்களையும் இப்பதிவில் குறிப்பிட்டுளேன்.
அறிவியல் திருவள்ளுவம்
எழுத்தாளர் : கோவை. இளஞ்சேரன்
பதிப்பகம் : வாலறிவன் பதிப்பகம்
செந்தமிழ்
எழுத்தாளர் : பேராசிரியர் பொற்கோவின் படைப்புகள்
பதிப்பகம் : பூம்பொழில் வெளியீடு
எந்நாடுடைய இயற்கையே போற்றி
எழுத்தாளர் : நம்மாழ்வார்
பதிப்பகம் : விகடன் பிரசுரம்
இயற்கை வழியில் வேளாண்மை
எழுத்தாளர் : மசானபு ஃபுகோகா
பதிப்பகம் : எதிர் வெளியீடு
இல்லந்தோறும் இயற்கை உணவுகள்
எழுத்தாளர் : டாக்டர் மதுரம்சேகர்
பதிப்பகம் : நர்மதா பதிப்பகம்
பதிப்பகம் : நர்மதா பதிப்பகம்
இனிதே வாழ இயற்கை உணவுகள்
எழுத்தாளர் : வெ. தமிழழகன்
பதிப்பகம் : விகடன் பிரசுரம்