முகவுரை:
"சித்தர்" சொல் சித்தித்தல் என்று பொருள்படும். யோகத்திற்குரிய எட்டுறுப்புகளுள் ஒன்றுகொலை, களவு முதலியவற்றை நீக்கிப் புலனடக்குதல் தடை( இயமம் ), நியமம்( நியதி ), பீடம் முதலிய தவிசுஇருக்கைநிலை ஆசனம், எண்வகை யோகத்துள் ரேசகம், பூரகம், கும்பகம் என்னும் மூவகையாய் மூச்சை அடக்கியாளும் யோகமுறை (பிராணாயாமம்), பிரத்தியாகாரம், மனத்தை ஒன்றின் மீது சிந்தை வைத்திருத்தலாகிய அட்டாங்க யோகத்துள் ( தாரணை ), மனத்தை அலைபாயவிடாமல் ஒருமுகப்படுத்துவது ( தியானம் ), மனத்தைப் பரம்பொருளோடு ஒன்று படுத்தி நிறுத்துகை ( சமாதி ) போன்ற எட்டு வகையான யோகாங்களில் முலம் பெருஞ் சித்திகளைப் பெற்று சித்தர்கள் ஆற்றிய அறிவார்ந்த நூல்கள் மற்றும் பாடல்களின் மூலம் அகத்தி மரமும்! ஆரோக்கியமான வாழ்வும்... அணைத்து ஜீவராசிகளுக்கும் அகத்திக்கீரை ஆற்றும் ஆற்றலை அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அகத்தி:
அகத்தி ( அகத்துநிகழொழுக்கம் ) என்ற வாக்கியமானது பிணி தீர்க்கும்
வலிமை வாய்ந்தவையாகும். அகத்திமரத்தினை "முனி விருட்சம்" மற்றும்
"வக்கிரபுஷ்பமாகவும்" அகத்தியம், அச்சம், நுண்மை,
வலிமை என்ற தமிழ் புனை பெயர்களை கொண்டு தமிழ்மொழியின் சிறப்புக்களை
தனித்துவமாகக்கியது.
அகத்திமரத்தின் தாவரவியல் பெயரான "செஸ்பேனியா கிராண்டிஃவுளோரா"என்று
அழிக்கப்படுகிறது. அகத்தி மரமும்! ஆரோக்கியமான வாழ்வை பற்றி இலக்கிய
பாடல் வரிகள் மூலம் தெளிவாக புலப்படுத்துகிறது. ஈரப்பதம் மிகுந்த அனைத்து வகை
மண்ணிலும், வெப்பமண்டலம் மற்றும் குளிர் காலத்துக்கும் கோடை
காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் வளரும் தன்மையையும் கொண்டது.
பண்புகள்:
பல பொதுப்பண்புகளை கொண்ட அகத்தி மரமானது செழுமையான பகுதிகளில் நன்கு
வளரும் ஆற்றல் கொண்டது. கிளைகள் அற்றவையாகவும் குறைந்த காலத்தில் வேகமாக
வளர்ந்து குறைவான ஆயுள்நாட்களை கொண்ட மரமாகும். நேராக 20 அடி உயரம் வரை
வளர்ந்து, இலைகள் 10லிருந்து 30 செ.மீ. நீளமும், 40லிருந்து 80 இணுக்குகள்
கொண்டு முன் வரிசையாக அமைந்தவாறும்,
இலைகள் இளமை பருவத்தில் கரு பச்சை நிறதுடன், இளமைப்பருவம் நிரம்பி முதிர்ந்த
தருவாயில் மஞ்சள் நிறமாக மாற்றமடையும் தன்மையை வாய்ந்தது.
அகத்தி மலர் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களை கொண்டதாகவும். காய் நீளத்தில்
கூடுதலாக அமைந்தும் அகத்தி மரப்பட்டை (மரம், கரி முதலியவை) எரிந்து
கிடைக்கும் வெளிர் நீலத் தூள் சாம்பல் போன்று திகழ்கிறது.
இயற்கையாக சூழ்நிலையிலும் மரஞ்செடிகொடிகள் முளைப்பதற்குக் காரணமாயிருக்கும்
வித்து (
விதைகள் ) மூலமாகவும் இனம் தொடர்வதற்குச் செய்யும் வழிமுறையாக
இனப்பெருக்கமடையக்கூடியது.
இன்றைய சூழ்நிலைகளில் செயற்கை மூலமாகவும் விதைப்பு மற்றும் நாற்று வளர்ப்பு முறை மூலமாகவும் பயிரிடப்படுகிறது.
சாரம்:
நீர், புரதம், கொழுப்பு, தாதுப்புக்கள், நார்ச்சத்து, கலோரி, உயிர்ச்சத்துக்கள், சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ தயாமின், ரைபோப்ளேவின், வைட்டமின் சி மாவுச்சத்து உள்ளடங்கிருப்பதை அறிவியல் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.
சிறப்பு:
இப்பாடல்வரிகளின் மூலம் அகத்திமரத்தின் ஆற்றலை தெளிவுத்தன்மையுடன் விளக்குகிறது.
பயன்கள்:
- அகத்தி இலை, பூ, வேர், பட்டை, மரம் மற்றும் வேரும் இயற்க்கை மருந்தாக பயன்படுகிறது.
- தொற்றுக்காய்ச்சல் உடல் சம்பந்தப்பட்ட வெப்பத்தையும் இயல்பான நிலையடைய செய்கிறது.
- கழிவுகளை மலவாய்க்கு அனுப்புதல் ஆகிய செயல்களைச் செய்யும் நீண்ட குழல் போன்ற உறுப்பு குடல்புண், (உடம்பில் ஏற்படும்) நமைச்சல் அரிப்பு, சுரசுரப்புசொறி சிரங்கு முதலிய தோல் சம்பந்தமான வியாதிகளை குணமடைய ஏதுவாக அமைகிறது.
- உணவும் காற்றும் தனித்தனியாக உட்செல்ல இரு திறப்புகளை உடையதும் குரலை வெளிப்படுத்துவதுமான கழுத்தின் உள் பகுதி தொண்டைப்புண் மற்றும் சூளுக்கும் அகத்திக் கீரை இலையிலிருந்து பிழிந்து எடுக்கப்படும் திரவம் (சாறு ) உண்ணுவந்தால் இரத்தப் பித்தம், இரத்த கொதிப்பு அகலும் தன்மை வாய்ந்தது.
- பறவை, கோழி, ஆடு, மாடு ஜீவராசிகள் போன்ற கால்நடைகளுக்கு அகத்தி கீரை உணவாக பயன்படுகின்றது.
- அகத்தி இலையிலிருந்து (மேல்பூச்சு மருந்தாக அல்லது வாசனைப் பொருளாகப் பயன்படுத்த) தைலம் தயாரிப்பதற்க்காகவும் பயன்படுகிறது.
- அகத்தி பட்டை, வேரும் மருந்துப் பொருள்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.
- அகத்திப்பட்டையில் இருக்கும் திரவம் (சாறு ) கெட்டநீரால் தோன்றும் சிரங்கு வகைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
- அகத்தி வேர் மூட்டு வலி குணமாக பயன்படுத்தப்படுகிறது.
- (பழங்காலத் துப்பாக்கிகள், வெடிகுண்டு முதலியவற்றில் இட்டு நிரப்பும் ) வெடிக்கக் கூடிய தன்மை கொண்ட ரசாயனக் கலவை வெடிமருந்து செய்ய பயன்படுகிறது.
- இருதயம், பக்கவாதம், ரத்த குழாய் அடைப்பு, மாரடைப்பு முதலிய வியாதிகளுக்கு சிறந்த பயனை தருகிறது.
- தோலில் ஏற்படும் கருவளையங்கள், குழிகள் நிறைந்த முகம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வை அளிக்கிறது.
- ரத்த சோகையை ஏற்படாமலும், பிராணவாயு சீரான தன்மையில் இருக்க உதவுகிறது. மேலும் உயிர் கொல்லி கிருமிகளான எச்.ஐ.வி. தடுக்கிறது.
- தொற்று நோய் உள்ளவர்களிடமிருந்து கிருமி தொற்றுகளின் வளர்ச்சியை தடுக்கிறது.
- வேலையால் களைப்பு (பலக் குறைவால்) சோர்வு, நோவு, மறதி போன்ற பாஸ்பரஸ் குறைபாடுகளை தீர்க்க அகத்தி கீரையை பெரிதும் உதவுகிறது.
- ஆறாத புண்கள் மீது அகத்தி கீரையை அரைத்து தடவினால் விரைவில் குணமாக வழிவகை செய்யும்.
- அகத்தி பூவை சமைத்து உண்ணுவந்தால் மலவடைப்பு குறையும்.
- இருமல் மற்றும் வயிற்று வலி குறைய அகத்தி இலைசாற்றை பருகினால் தீர்வு அளிக்கும்.
- அகத்தி கீரை, தேங்காய் சம அளவு சேர்த்து மென்மையாக அரைத்த சாற்றுடன் சிறிது மஞ்சள் தூள் கலந்து மேகப் படை, தினவு உள்ள இடத்தில் தடவிவந்தால் முழுமையாக குணமடையும்.
- பித்த வெடிப்புகள் குணமாக அகத்திக்கீரையுடன், மருதாணி இலை மற்றும் மஞ்சள் மூன்றையும் சமஅளவுடன் சேர்த்து அரைத்து தடவிவந்தால் தீர்வு உண்டாக வழிவகை செய்யும்.
அகத்தி மரமும்! ஆரோக்கியமான வாழ்வும் கால்நடைகளுக்கும் மனித சமுகத்திற்கும் ஆற்றும் தொண்டு அரிதானவையாக இருக்கிறது.
